பெண்ணே,
கண்ணாடியை உடைக்கிறேன்.
தினமும் நீ பார்க்கும் கண்ணாடியை,
நான் இல்லையென்று .
பூக்களை வெறுக்கிறேன்,
நீ சூடும் பூவாய் ,
நான் இல்லையென்று.
காலத்தை வெறுக்கிறேன்,
உனக்காக காத்திருக்கும் போது,
நேரம் மெதுவாய் நகரும்போது.
என் உயிரை வெறுக்கிறேன்,
உன் உயிரை வேறொருவன் பங்கிட்டபோது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக